Saturday, 5 March 2011

கலைக்கோட்டுதயம் இன்று (3-3-2011) விருப்பமனு தாக்கல் செய்தார். கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விருப்பமனுவைப் பெற்றுக்கொண்டார்.

தலைவரின் தனிச்செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment